Sunday, September 14, 2014

சரும நோய் குணமாக

               சரும நோய் குணமாக :

அக்கூல் பகுதி:- 

    தினமும் குறைந்தது இரு முறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாத துணியை கொண்டு துடைக்க வேண்டும்


சீலைபேன் ஒழிய:-

    நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்


படர் தாமரை தீர:-

    சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் அரைத்து தடவ வேண்டும்


படர் தாமரை குணமாக:

    பூவரசு காயின் சாற்றை தடவவும்.


நமைச்சல் சிரங்கு தீர:-

    துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும்


தேமல் சரியாக:-

    கமலா ஆரஞ்சு தொலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளிக்க வேண்டும்


சரும நோய்:-

    மஞ்சள் வேப்பில்லை அரைத்து பூச குணமாகும்


தேமல் படை குணமாக:-

    நாயுருவி இலை சாரை தடவி வர குணமாகும்


செரியாமை, தோல் நோய்கள் தீர:- 


    நனாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம்


உடல் நாற்றம் நீங்க:- 


    பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம்


தோள்வலி நீங்க:-

    மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை நெல்லிக்காய் சாப்பிடலாம்


தேமல் குணமாக:-

    வெள்ளை பூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தோலில் தேய்த்து குளிக்கலாம்.


சொறி சிரங்கு குணமாக:- 

    அருகம்புல் தையலம் தேய்த்து குளிக்கலாம்


வேர் குரு:-

    சாதம் வடித்த கஞ்சியை தடவி கொஞ்சம் நேரம் கழித்து குளிக்கலாம்


புண் சிரங்கு தீர:-

    நுனா இலையை அரைத்து பற்று போட புண் சிரங்கு தீரும்


கரும்படை:- 

    ஜாதிக்காய் அரைத்து தடவலாம்


சிரட்டை தைலம்:-

    தோல் வியாதிக்கு அருமையான மருந்து


உடல் வீக்கம் தோல் நோய் குணமாக:-


    தக்காளிக்காய் சாப்பிடலாம்


சொறி சிரங்கு படை தீர:-

    நிலாவரை கஷாயம் தடவி வர ஆறும்


கரப்பான் கிரந்தி குணமாக:-


    ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம்

1 comment:

  1. பயனுள்ள குறிப்புகள் .மேலும்தே மல் குணமாக மேலும் சில டிப்ஸ்
    http://manam.online/Health/2017-APR-01/Siddha-tips-on-Skin-Disease

    ReplyDelete

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...