Tuesday, September 16, 2014

பீட்ரூட்

                                  பீட்ரூட்
என்ன இருக்கு:

க்ளூகோஸ்

யாருக்கு நல்லது :


ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும்.

யாருக்கு வேண்டாம் :


சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

பலன்கள் :


ரத்தத்தை வளப்படுத்தும். சுறுசுறுப்பை அளிக்கும். மேனி நிறம் பெறும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...