Sunday, September 21, 2014

முள்ளங்கி (வெள்ளை)

                  முள்ளங்கி (வெள்ளை)

என்ன இருக்கு :

நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து.

யாருக்கு நல்லது :


சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.

யாருக்கு வேண்டாம் :


ஆஸ்துமா நோயாளிகளுக்கு.

பலன்கள் :


அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...