Monday, September 22, 2014

முள்ளங்கி (சிவப்பு)

                     முள்ளங்கி (சிவப்பு) :

என்ன இருக்கு :

கந்தகம், கால்சியம், விட்டமின் சி.

யாருக்கு நல்லது :


ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு.

பலன்கள்:


கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரை வெளியேற்றும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...