Friday, October 10, 2014

மருத்துவ குணம் கொண்ட எலுமிச்சை

மருத்துவ குணம் கொண்ட எலுமிச்சை:


எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர்.

இதன் முக்கிய சேர்க்கை ‘சிட்ரிக் அமிலமும்’, ‘வைட்டமின் சி’ யும் தான்.
இரத்த வாந்தியை இது நிறுத்தும்.

நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்து உடல் பாகங்களிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...