Saturday, August 9, 2014

உணவு எடுத்துக்கொள்ளும் போது கவனிக்கவேண்டியவை :
1. உணவு உண்பதற்கு முன் நீர் அருந்துதல் கூடாது.
2. உணவு உண்பதற்கு முன் இனிப்பு உட்கொள்ளவேண்டும்.
3. உணவு உண்ணும் போதும் நீர் அருந்துதல் கூடாது.
4. உ ணவில் புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு இவை அனைத்தும் இருக்க வேண்டும்.
5. உணவை சிறிது சிறிதாக எடுத்து வாயில் இட்டு நன்றாக அரைத்து உமிழ்நீருடன் விழுங்க வேண்டும்.
6. உண் ணும் போ து மற்ற எந்த சிந்தனைகளும் மனதில் எழக் கூடாது. டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது இல்லாமல் உணவில் மட்டும் கவனம் செலுத்தி உண்ணுதல் வேண்டும்.
7. இப்படி உணவு அருந்திக்கொண்டிருக்கும் போது முதல் ஏப்பம் வந்தவுடன் உணவு அருந்துவதை
நிறுத்தி விடவும்.
8. உணவு அருந்தியதிலிருந்து அரை மணிநேரம் கழித்து நீர் அருந்துங்கள்.
9. அதன் பிறகு எப்பொழுது பசி எடுக்கிறதோ அப்பொழுது உணவு அருந்துங்கள்.
10. தாகம் எடுக்கும் போது நீர் அருந்துங்கள்.

இம்முறையை கடை ப்பிடித்தால் நீங்கள் அருந் தும் உண வும் , நீரும் நம் உடலுக்கு மருந்தாய் மா றும்.
இல்லையெனில் உ டலுக்கு தீங்கு விளைவிக்கும்

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...