Tuesday, September 16, 2014

பச்சைப்பயறு வெஜ் சாலட்

பச்சைப்பயறு வெஜ் சாலட் :

தேவையானவை: 

முளைகட்டிய பயறு - ஒரு கப், துருவிய கேரட், பீட்ரூட் சேர்ந்தது - கால் கப், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப், வெங்காயம், தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: 

காய்கறிக் கலவை, முளைகட்டியபயறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். கடைசியில் எலுமிச்சைச் சாறு விட்டு, கலந்து பரிமாறவும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...