முளைகட்டிய பயறு சாலட் 1 :
முளைகட்டிய பயறு - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
வெள்ளரிக்காய் துண்டுகள் - அரை கப்
வறுத்த வேர்க்கடலை - கால் கப்
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை....
• முளைகட்டிய பயறு, வேர்க்கடலை, வெங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு... உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்... சாலட் தயார்.

No comments:
Post a Comment