Tuesday, September 16, 2014

முளைகட்டிய பயறு சாலட்

           முளைகட்டிய பயறு சாலட்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பயறு - அரை கப்,
எலுமிச்சம் பழம் - 1,
கேரட் துருவல் - 1 கப்,
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - சிறிது,

எப்படிச் செய்வது?

முளை கட்டிய பயறு, தேங்காய் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லி,  பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் அப்படியே பச்சையாகக் கலந்து கிளறி பரிமாறவும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...