கத்தரிக்காய்
என்ன இருக்கு:
விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது:
ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.
யாருக்கு வேண்டாம்:
சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்:
நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.

No comments:
Post a Comment